2023 SU- Daily Power Tamil: (வல்லமையின் வழியில்) Daily Devotion For Youth (Scripture Union)
வேதாகமத்தை வாசிப்பது எவ்வாறு?
- ஜெபி
தேவனுடைய வசனத்தை (வேதத்தை) நீ புரிந்துகொள்ள தேவன் உதவி செய்ய வேண்டுமென்று ஜெபி. - வாசி
அன்றைய நாளுக்காக கொடுக்கப்பட்டுள்ள வேதப் பகுதியை வாசி. - சிந்தி
நீ எந்தப் பகுதியை வாசித்தாயோ, அதையே மீண்டும் கீழ்க் கண்ட கேள்விகளின் மூலம் சிந்தித்துப் பார். - இன்றையப் பகுதியில் பிதாவாகிய தேவன் – குமாரனாகிய இயேசு கிறிஸ்து –
- பரிசுத்த ஆவியானவரைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?
நான் கீழ்ப்படிய வேண்டிய கட்டளை, பின்பற்ற வேண்டிய முன்மாதிரி இப் பகுதியில் உண்டா? - நான் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாக்குத்தத்தம் அல்லது தவிர்க்க வேண்டிய தவறு ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதா?
- படி:
இப்போது “வல்லமையின் வழியில்” கூறும் விளக்கத்தைப் படி. - ஜெபி:
நீ கற்றுக்கொண்ட குறிப்புகளை ஜெபமாக ஏறெடு. - பகிர்ந்து கொள்:
புதிதாக கற்றுக்கொண்டவைகளையும், தேவன் உன்னோடு
பேசினதையும் இன்று நீ சந்திப்பவர்களோடு பகிர்ந்து கொள்.
Reviews
There are no reviews yet.