About The Cross: Silluvaiyaik kuritte சிலுவையைக் குறித்தே: by- Dr. Moses Michael
சிலுவையைக் குறித்தே… என்ற இந்நூல், திருமறைச் செறிவும், நற்செய்தி வளமும், அழகியல் கூறுகளும் (இலக்கிய நயங்களும்) வாழ்வியல் பயன்களும் கொண்டது. இப்படைப்பு சிலுவையைப் பற்றி இவர் பல்வேறு ஆலயங்களிலும் நற்செய்தி அரங்குகளிலும் ஆற்றிய அருளுரைகளின் தொகுப்பு.
Reviews
There are no reviews yet.