The Revelation Commentary(Tamil-வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை): by- P. V. Thyagaraj
கடைசிக்காலத்துக்கடுத்த நித்திய இரகசியங்களை வெளிப்படுத்தும் விளக்கவுரை
வெளிப்படுத்தி விசேஷத்தின் மறைபொருளை விளங்கிக்கொண்டவர்கள் மட்டுமே வேதத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடியும் . அடியிற்கண்ட நித்திய இரகசியங்களை இந்த விளக்கவுரை வெளிப்படுத்துகிறது .
- திருச்சபைகளின் வீழ்ச்சி
- ரோம சபையின் பாரம்பரியம்
- தானியேலின் 70 வது வாரம்
- கர்த்தரின் நாள்
- 1.44.000 ஊழியக்காரர்கள்
- இரட்டுடுத்திய தீர்க்கதரிசிகள்
- சூரியனை அணிந்த ஸ்திரீ
- மிருகங்களின் வருகை
- அந்திக்கிறிஸ்துவின் பின்னணி
- மிருகத்தின் மேல் வேசி
- மீட்பின் அத்தாட்சிப் பத்திரம்
- இஸ்ரவேலின் சரித்திரம்
- பாபிலோனிய அருவருப்புகள்
- புதிய வானம் . புதிய பூமி
- ஐரோப்பிய பொதுச் சந்தை
- ஜீவ புத்தகம்
- அக்கினிக் கடல்
- முதலாம் உயிர்த்தெழுதல்
- இரண்டாம் மரணம்
- இரண்டாவது வருகை
- ஆயிர வருஷ அரசாட்சி
- புதிய எருசலேம்
- பிதாவின் யுகாயுகங்கள்
- வெள்ளை சிங்காசனம்
706 Pages – Size 21.50 x 13.5 cm
Reviews
There are no reviews yet.