SIT WALK STAND -Tamil (உட்காரு நாடா நில்) by-Watchman Nee ‘உட்காரு, நட, நில்’ எனும் தலைப்புள்ள இந்நூல் எபேசியர்
நிருபத்தை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. 1.கிறிஸ்துவில் நம்முடைய நிலை – ‘உட்காரு’
2.உலகத்தில் நம்முடைய நிலை – ‘நட’
3.சாத்தானுக்கு நம்முடைய நிலை – ‘நில்’ இம்மூன்று கருத்துக்களை உள்ளடக்கிய எபேசியர்
நிருபத்தைத் தழுவி மேற்காணும் வரிசைப்படி வாச்மன் நீ
இச்சத்தியங்களை இந்நூலில் விளக்கியுள்ளார். பவுலின் பிற
நிருபங்களைக் காட்டிலும் இந்நிருபத்தில்தான் கிறிஸ்தவ
வாழ்வுக்குகந்த ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களும்,
நடைமுறைக்கேற்ற அனுபவ ஆ லோசனைகளும்
அடங்கியுள்ளன. இந்நூலை கருத்துடன் வாசிக்கும்போது கிறிஸ்துவில் நம்
தற்போதைய நிலைமையை நன்கு உணர முடியும். மேலும்
இந்நூல் தனிநபர் மற்றும் குழுவினரின் தியானத்துக்கும்,
வேத பாட வகுப்புகளுக்கும் மிகவும்
பயன் தரும் நூலாகும்.

ELS வெளியீடு
(pages:95)
Reviews
There are no reviews yet.