The Final Triumph (கடைசி வெற்றி)Revelation Commentary- Zac Poonen (Tamil)
கடைசி மணித்துளிகள்… விழித்திடுவீர்!
- இனியும் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம் நமக்கு முத்திரையிடப்பட்ட புத்தகம் அல்ல!
- அந்திக்கிறிஸ்துவின் இலக்கமான 666ன் இரகசியம் என்ன?
- சபை மகா உபத்திரவத்திற்குள் கடந்து செல்லுமா? யாருக்கு தேவ கோபாக்கினை?
- சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு நின்ற 1,44,000 பேர் யாவர்?
- இப்பூமியில் இயேசுகிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் மெய்சிலிர்க்கச் செய்யும் மகத்துவங்கள் யாவை?
- மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கை….?
- நரகம் எங்கே இருக்கிறது?
- கடைசி அர்மகெதான் யுத்தத்திற்கு உலக ராணுவங்கள் தயார் நிலையில் உள்ளதை அறிவீர்களா?
- அண்டசராசர பூதங்களும் சிதைக்கப்பட்டு புதியவானமும் புதியபூமியும் உருவாகும் பரவசமூட்டும் நிகழச்சிகள் யாவை?
- மகிமையடைந்த கிறிஸ்துவின் மணவாட்டி, நவ எருசலேமாய் ஜொலிக்கும் பொன்னான நிகழ்ச்சி….?
- முத்துமுத்தான சத்தியங்கள்…… அத்தனையும், நம் எதிர்கால நித்தியத்தின் சொத்துக்கள்!!
Reviews
There are no reviews yet.