The Second Coming Of Jesus Christ (இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகை) by- M.S. Vasanthakumar
இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றிய வேதாகமப் போதனை
- இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவாரா?
- உபத்திரவ காலத்தில் சபை உலகத்தில் இருக்குமா?
- உபத்திரவ காலத்திற்கும் முன்பே சபை உலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுமா?
- அந்திகிறிஸ்துவின் ஆளுகை எப்படிப்பட்டதாய் இருக்கும்?
- இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தை ஆயிரம் வருஷங்கள் ஆளுகை செய்வாரா?
- இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருஷ அரசாட்சி எப்படிப்பட்டதாய் இருக்கும்?
Reviews
There are no reviews yet.