The Tabernacle and the Ark of the
Covenant
ஆசரிப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைப்
பெட்டி
E.L.S. Publication department )
வரைபடங்களுடன் விளக்கப்பட்ட நூல் தேவனுடைய மீட்பின் வரலாறு என்ற புத்தகத்தின் தொடர்ச்சி ( பாகம் – 9 ). தேவனுடைய மீட்பின் வரலற்றை அவருடைய செயல்பாடுகளின் கண்ணோட்டத்தின் மூலம் அறிதல். பிரதான ஆசாரியன் ஆணிய வேண்டிய பலவிதமான வஸ்திரங்களைப்பற்றி மிக துல்லியமாக வேதாகமத்தில் சொல்லப்பட்ட வார்த்தைக்கு ஏற்ப வரைபடங்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது . வரலாற்றில் முதன்முறையாக ஆசரிப்புக் கூடாரத்திற்கு வேண்டுய பணிமுட்டுகள் , பாத்திரங்கள் எவ்விடத்தில் வைத்து எப்படி பயன் பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஆசரிப்புக் கூடாரம் அமைக்க வேண்டிய வழிமுறைகள் , ஓழுங்குகள் ஆகியவற்றைப்பற்றியும் எபிரேய வேதாகமத்தை அடிப்படையாக கொண்டு மிகச்சிறந்த முறையில் விளக்கப்பட்டுள்ளது.
ELS வெளியீடு
(pages:104)
Reviews
There are no reviews yet.