Playtime Bible Stories From The Old Testament For Kids (சிறுவர் வேதாகம மலர் பழைய ஏற்பாடு)
₹220.00
2 in stock
Description
Playtime Bible Stories From The Old Testament For Kids (சிறுவர் வேதாகம மலர் பழைய ஏற்பாடு)
இந்தப் புத்தகம் பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகளை சிறுவர்களின் மனதில்
பதிய வைக்க அவர்களுக்குப் பிடித்தமான வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு கதையும் அழகான படங்களுடனும், அதை ஒட்டிய புதிர்கள் மற்றும் விளையாட்டுகளுடனும் வடிவமைக்கப் பட்டுள்ளது. அவை சிறு பிள்ளைகளின் மனதில் புதிய ஆர்வத்தைத் தூண்டி, கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் கூடுதல் நேரம் செலவிடச் செய்து அவர்களின் கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறு வயதிலேயே பெரிய அடித்தளம் அமைத்திட உதவும்.
- Stories
- Fun Activities
- Size:28 x 21 cm
Reviews (0)
Be the first to review “Playtime Bible Stories From The Old Testament For Kids (சிறுவர் வேதாகம மலர் பழைய ஏற்பாடு)” Cancel reply








Reviews
There are no reviews yet.